tamil, text, letters

21 Reasons to love Tamil

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்குடி‌.தமிழ் வரிவடிவத்தை வடமொழிக்கு முன்பே பெற்று இருந்தது என்பது ஆய்வாளர்களின் ஆய்வு.அனைத்து திராவிட மொழிகளுக்கும் தாய் தமிழ்.இலக்கிய வளம் இலக்கண வளம் பண்பாட்டு வளம் வாழ்வியல் நெறி அனைத்தும் கொண்ட செம்மொழி நம் தமிழ்மொழி.தமிழால் தமிழனுக்கும் பெருமை. தமிழனால் தமிழுக்கு பெருமைகூட நாம் தமிழின் பெருமையை பாருக்கு பகிர்ந்திடல் வேண்டும்.அதற்கு நாம் தமிழனாய் வாழ்ந்திட வேண்டும்.தாய்தமிழ் பெருமைகள் ஆயிரமாயிரம்.அவற்றுள் சிலவற்றை இங்கே பகிர்வோம். 1.தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பது …

21 Reasons to love Tamil Read More »